மஞ்சள் காமாலையை குணப்படுத்தும் பாகற்காய்!!! இதை வாரம் இரண்டு முறை எடுத்துக் கொண்டால் என்ன நடக்கும்!!?
பாகற்காயை நாம் வாரத்திற்கு இரண்டு முறை எடுத்துக்கொண்டால் நமக்கு என்னென்ன நன்மைகள் பாகற்காய் மூலமாக கிடைக்கின்றது என்பது பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
பாகற்காய் என்பது காய்கறியாக பயன்படுத்துவது பொலிவை இதை மருந்தாக பயன்படுத்தலாம். பெரும்பாலும் பாகற்காயை எல்லாரும் சர்க்கரை நாய்க்கு மருந்தாக பயன்படுத்துவார்கள். ஆனால் பாகற்காய் எடுத்துக் கொண்டால் மற்ற நோய்களும் குணமாகும்.
பாகற்காயில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இந்த பாகற்காயை நாம் சமைத்து சாப்பிடுவதை விட வேக வைத்து சாப்பிடலாம். வேக வைத்து சாப்பிடுவதற்கு மாற்றாக நாம் பாகற்காயை ஜூஸாக எடுத்துக் கொள்ளலாம் பொழுது அதன். முழுப் பயனும் நமக்கு கிடைக்கும். இந்த பாகற்காயை வாரம் இரண்டு முறை எடுத்துக் கொள்வதால் நமக்கு என்ன பலன்கள் கிடைக்கின்றது என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
பாகற்காய் வாரம் இரண்டு முறை எடுத்துக் கொள்ளும் பொழுது கிடைக்கும் நன்மைகள்…
* பாகற்காயை ஜூஸாக செய்து அதில் சிறிதளவு வெல்லத்தை சேர்த்து குடித்து வந்தால் நம் உடலுக்குள் இருக்கும் நாக்குப் பூச்சிகள் வெளியேறி விடும்.
* நாம் பாகற்காயை உணவில் சேர்த்து சாப்பிடும் பொழுது நமது உணவுப் பைகளில் உள்ள பூச்சிகள் அனைத்தும் அழிந்து விடுகின்றது.
* பாகற்காயை ஜூஸாக செய்து இதில் சிறிதளவு எலுமிச்சை சாறு கலந்து சாப்பிட்டால் இரத்தம் சுத்தமாகும்.
* பாகற்காயை உணவில் சேர்த்து நாம் சாப்பிட்டு வரும்பொழுது குஷ்டம், கபம், மந்தம், பித்தம் ஆகிய நோய்கள் நீங்கும்.
* இரண்டு டீஸ்பூன் பாகற்காய் சாறுடன் தண்ணீர் கலந்து பருகி வரும்பொழுது மஞ்சள் காமாலை நோய் குணமாகும்.
* குழந்தை பெற்ற தாய்மார்கள் பாகற்காயை சாப்பிட்டுவந்தால் தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும்.
* கண்பார்வை குறைபாடு உள்ளவர்கள் பாகற்காயை சாப்பிட்டு வரலாம். பாகற்காய் கண்பார்வையை மேம்படுத்துவதில் பெரும் பங்கு வகிக்கின்றது.
* சர்க்கரை நோய் இருப்பவர்கள் அனைவரும் முற்றிய பாகற்காயை பயன்படுத்தலாம். இதன். மூலம் சர்க்கரை நோய் கட்டுப்படும்.
பாகற்காயை வதக்கி சாப்பிடும் பொழுது ஆவியில் வேக வைத்து சாப்பிடும் பொழுது பலன்கள் கிடைக்கும். அதுவே பாகற்காயை ஜூஸாக்கி அருந்தும் பொழுது பலன்கள் இரட்டிப்பாக கிடைக்கும்.