மகரம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு உற்றார் உறவினர்களிடம் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும் நாள்!!

0
157
#image_title

மகரம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு உற்றார் உறவினர்களிடம் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும் நாள்!!

மகர ராசி அன்பர்களே ராசி அதிபதி சனி பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு உற்றார் உறவினர்களிடம் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும் நாள். குடும்ப உறவு மற்றும் கணவன் மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும் என்றாலும் சில நேரங்களில் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது.

வருமானம் ஓர் அளவுக்கு திருப்தி தரும் விதத்தில் வந்து சேரும். உத்தியோகத்தில் உங்கள் ஆற்றல் அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரம் அற்புதமாக நடைபெறும். அரசியலில் இருக்கும் நண்பர்கள் பொறுமை காப்பார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் வந்து சேரலாம்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு ஆற்றல் அதிகரிக்கும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்களை எடுக்கும் முயற்சிகளில் வெற்றி காண்பார்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருப்பதற்கு நாட்டு மருத்துவத்தை நாடுவீர்கள்.

மாணவ மாணவிகள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். மூத்த வயதை சேர்ந்த அன்பர்கள் சந்தோஷமாக காணப்படுவார்கள். வெளிநாட்டு வசிக்கும் நண்பர்களுக்கு எந்த ஒரு முயற்சியும் வெற்றி பெறும்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான ரோஸ் நிற ஆடை அணிந்து சாரபரமேஸ்வரரை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.