மகரம் – இன்றைய ராசிபலன்! பரபரப்புடன் காணப்படும் நாள்!!
மகர ராசி அன்பர்களே ராசி அதிபதி சனி பகவான்.இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு பரபரப்புடன் காணப்படும் நாள். இன்றைக்கு நீங்கள் வெற்றி அடையும் நாள். குடும்ப உறவுகள் பலமாக உள்ளது. கணவன் மனைவியுடைய உறவுகள் சிறப்பாக உள்ளது என்றாலும் அனுசரித்து செல்வது நல்லது.
பொருளாதாரம் சிறப்பாக உள்ளதால் நீங்கள் எதிர்பார்க்காத வருமானம் வந்து சேரலாம். உத்தியோகத்தில் தன்னம்பிக்கை கூடும். தொழில் வியாபாரம் தொடர்பாக நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றியடையும்.
அரசியலில் இருக்கும் நண்பர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். கலைத்துறை சேர்ந்த அன்பர்களுக்கு வாய்ப்புகள் வந்து சேரலாம். உபயோகம் செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தில் தனி மரியாதை கிடைக்கும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் உடல் ஆரோக்கியம் சீராகி ஆனந்தமாக இருப்பார்கள்.
மாணவ மாணவிகளுக்கு கல்வியில் முன்னேற்றமான சூழ்நிலைகள் அமையும். மூத்த வயதில் உள்ள நண்பர்கள் உடல் ஆரோக்கியத்திற்கு மாற்று மருத்துவத்தை அணுகுவார்கள். வெளிநாட்டில் அன்பர்களுக்கு எடுக்கும் முயற்சிகள் வெற்றி அடையும்.
இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான நீல நிற ஆடை அணிந்து எம்பெருமான் சிவபெருமானை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக நல்லதே நடைபெறும்.