வாரியத்தின் பெயர்: Sports Authority of India
பணிகள்: Catering Manager
மொத்த பணியிடங்கள்: 05
வயது: 30.09.2020 தேதியின் படி,விண்ணப்பத்தார்கள் வயதானது அதிகபட்சம் 45 க்குள் இருக்க வேண்டும். வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
தகுதி: Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம்: Catering Manager – Rs. 30,000/- to 50,000/-.
தேர்வு செயல் முறை: விண்ணப்பத்தார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பிக்க விருப்பமும் தகுதி உள்ளவர்கள், அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அதில் உள்ள முகவரிக்கு 30.09.2020 க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
அதிகாரப்பூர்வமான அறிவிப்பு: தகுதியும் விருப்பமும் உடையவர்கள் கீழ்கண்ட லிங்கை பயன்படுத்தி முழு விவரத்தை தெரிந்து கொள்ளவும். https://sportsauthorityofindia.nic.in/tview3.asp?link_temp_id=10895