பிரபல விஜய் டிவி தொகுப்பாளினி மருத்துவமனையில் அனுமதி!! ஆறுதல் கூறும் ரசிகர்கள்!!

0
147
Celebrity Vijay TV presenter admitted to hospital Comfort fans !!

பிரபல விஜய் டிவி தொகுப்பாளினி மருத்துவமனையில் அனுமதி!! ஆறுதல் கூறும் ரசிகர்கள்!!

சின்னத்திரை நடிகர்களைத் தொடந்த்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடிப்பவர்கள் அந்த தொக்கட்சியின் தொகுப்பாளர்கள் தான். ஒரு பாடல் நிகழ்ச்சி, நடன நிகழ்ச்சி, விளையாட்டு நிகழ்ச்சி பேன்ற எந்த ஒரு நிகச்சியிலும் பங்கேற்ப்பவர்களை விட அந்த நிகழ்சியை தொகுத்து வழங்கும் தொகுப்பாளர்கள் தான் நினைவுக்கு முதலில் வருவார்கள். அந்தாத வகையில் பிரபல ஜீ தமிழ் தொலைக்கட்சியின் தொகுப்பாளினி அர்ச்சனா. இவரின் பெயரை சொன்னாலே நினைவுக்கு வருவது அவரின் படபட பேச்சும் எப்போதும் சிரித்து கொண்டிருக்கும் முகமும் தான்.

அவரை ஜீ தொலைக்கசியின் செல்லப் பிள்ளை மற்றும் அச்சுமா என அன்புடன் அழைத்து வருகின்றனர். இவர் தற்போது கொரோனா முதல் அலை முடிந்ததும் விஜய் டிவியில் வருடம் தோறும் நடைபெறும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் சிறப்பாக பங்கேற்று மேலும் மக்கள் மனதை கவர்ந்தார். மேலும் அவர் அந்த நிகழ்ச்சியில் அன்புதான் முக்கியம், அன்பிற்கு அடிமை ஆகாத மக்களே இல்லை, அன்பு தான் ஜெயிக்கும் என்று பல ரகளைகளையும் செய்தார். அந்த ஒரு வரத்தையை வைத்து நெட்டிசன்கள் பல மீம்களையும், ட்ரோல்கலை உருவாக்கினர்.

தற்போது அர்ச்சனா விஜய் டிவியில் மிஸ்டர் அண்டு மிஸ்ஸஸ் சின்னத்திரை சீசன் 4 யை விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளர் மாகாபா ஆனந்த் உடன் இணைத்து அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். இந்த நிலையில் அர்ச்சனா அவரின் இன்ஸ்டா பக்கத்தில் மருத்துவமனியில் அனுமதியாகி இருப்பதாத்கப் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவருக்கு தலையில் ஒரு கட்டி உள்ளதாகவும் அதை அறுவை சிகிச்சை செய்தது எடுக்க போகதாகவும் கூறி உள்ளார். இதற்கு அவரின் ரசிகர்கள் உங்களுக்கு ஒன்னும் ஆகாது அச்சுமா. நீங்க சீக்கரமா சரியாகி வீட்டுக்கு வந்துடுவிங்க என்று ஆறுதல் கூறி வருகின்றனர்.