மத்திய அரசு வேலைவாய்ப்பு: மாதம் ரூ.20000 ஊதியம்! மே 27 விண்ணப்பம் செய்ய இறுதி நாள்!
மத்திய அரசுக்கு கீழ் இயங்கி வரும் ஆதார் துறையில் காலியாக உள்ள “Deputy Director” பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.இப்பணி குறித்த முழு விரவம் இதோ.
வேலை வகை – மத்திய அரசு வேலை
நிறுவனம் – ஆதார் துறை (UIDAI)
பணி பெயர் – Deputy Director
காலிப்பணியிடங்கள் – இப்பணிக்கு மொத்தம் 02 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பம் செய்ய தகுதி:
Deputy Director பணிக்கு விண்ணப்பம் செய்ய இருப்பவர்கள் துறைசார்ந்த 2 அல்லது 3 ஆண்டுகள் முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
வயது விவரம்:
56 வயதுக்குள் தகுதி வாய்ந்த நபர்கள் Deputy Director பணிக்கு விண்ணப்பம் செய்யலாம்.
ஊதிய விவரம்:
Deputy Director பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு Pay Matrix Level – 8 / 9 / 10 முறைப்படி ஊதியம் வழங்கப்படும்.
அதாவது மாதம் ரூ.67,700/- முதல் ரூ.2,08,700/- வரை மாத ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவிப்பட்டுள்ளது.
தேர்வு செய்யப்படும் முறை:
Deputation முறைப்படி தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட இருக்கின்றனர்.
விண்ணப்பிக்கும் முறை:
Deputy Director பணிக்கு தகுதி,விருப்பம் இருக்கும் நபர்கள் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தியிட்டு ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்ய வேண்டும்.
விண்ணப்பம் செய்ய இறுதி நாள்: 27.05.2024