Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஒரு மணி நேரத்தில் 500 ரூபாய் சம்பாதிக்கலாம்! சென்னையில் சூப்பர் வேலை ரெடி!

தலைநகர் சென்னையில் இயங்கிவரும் பல குறைபாடுகள் இருக்கின்ற நபர்களையும் மேம்படுத்துவதற்கான தேசிய நிறுவனத்தில் assistant professor பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தற்சமயம் வெளியிட்டிருக்கிறது. தகுதியும், விருப்பமும், கொண்ட நபர்கள் இந்த வேலைக்கு நேர்காணலில் பங்கேற்று கொள்ளலாம்.

அதோடு நேர்காணல் நடைபெறும் நாள் ஜூன் மாதம் 28ம் தேதி என்று சொல்லப்பட்டிருக்கிறது. இது தொடர்பான முழுமையான தகவல்களை அறிந்து கொண்டு இணையதளத்தில் www.niepmd.tn.nic.in என்ற அதிகாரப்பூர்வ வலைதள பக்கத்தில் விண்ணப்பம் செய்யலாம். இந்த பதவிக்கான முழுமையான விபரங்கள் கீழே தெரிவிக்கப்பட்டுள்ளன.

Niepmd chennai jobs 2022-vacancy Notification consultant no.25/2022

நிறுவனத்தின் பெயர் பல குறைபாடுகள் உள்ள நபர்களை மேம்படுத்துவதற்கான தேசிய நிறுவனம் – National Institute for Empowerment of Persons with Multiple Disabilities (NIEPMD)

அதிகாரப்பூர்வ இணையதளம் https://www.niepmd.tn.nic.in/

வேலைவாய்ப்பு வகை மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

Recruitment NIEPMD Recruitment 2022

NIEPMD Headquarters Address National Institute for Empowerment of Persons with Multiple Disabilities (NIEPMD), East Coast Road, Muttukadu, Kovalam Post Chennai – 603112.

மத்திய அரசு வேலைகளில் பணியாற்ற விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் மற்றும் புதிய அனுபவம் வாய்ந்த நபர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பம் செய்யலாம். காலியிடங்கள், கல்வித்தகுதி, வயது, பணியிடம், ஊதியம், தொடர்பான முழுமையான விவரங்களை சரிபார்த்துக் கொண்டு தகுதியானவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

பதவி Assistant Professor

காலியிடங்கள் 01

கல்வித்தகுதி M.Sc, MD

சம்பளம் ஒரு மணி நேரத்திற்கு ரூ.500/-

வயது வரம்பு குறிப்பிடப்படவில்லை

பணியிடம் Jobs in Chennai

தேர்வு செய்யப்படும் முறை நேர்காணல்

விண்ணப்ப கட்டணம் இல்லை

விண்ணப்பிக்கும் முறை ஆஃப்லைன்

நேர்காணல் முகவரி NIEPMD, East Coast Road, Muttukadu, Chennai – 603112

அறிவிப்பு தேதி 17 ஜூன் 2022

நேர்காணல் நடைபெறும் தேதி 28 ஜூன் 2022

அதிகாரப்பூர்வ அறிவிப்பு NIEPMD Chennai Jobs 2022 Notification Details & Application Form

Exit mobile version