Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சகத்தில் வேலைவாய்ப்பு! ஆர்வமிருப்பவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!

சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சகத்தில் காலியாகவுள்ள nazim வேலைக்கு பணியாளர்களை நியமனம் செய்வதற்கான அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. தகுதியும், விருப்பமும், கொண்ட விண்ணப்பதாரர்கள், www.minority affairs.gov.in என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் விண்ணப்பம் செய்யலாம். இந்த வேலைக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் மே மாதம் 17ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான முழுமையான விபரங்கள் கீழே தெரிவிக்க பெற்றுள்ளனர்.

Ministry of minority affairs employment 2022-post of nazim-Apply for this super Chance

நிறுவனத்தின் பெயர் Ministry of Minority Affairs – சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சகம்

அதிகாரப்பூர்வ இணையதளம் www.minorityaffairs.gov.in

வேலைவாய்ப்பு வகை Central Govt Jobs 2022

Recruitment Ministry of Minority Affairs Recruitment 2022

Ministry of Minority Affairs Address 11th Floor, Pandit Deendayal Antyodaya Bhawan, CGO Complex, Lodhi Road,
New Delhi-110003, INDIA

பதவி Nazim

காலியிடங்கள் குறிப்பிடவில்லை

கல்வித்தகுதி Retired Staff

சம்பளம் குறிப்பிடவில்லை

வயது வரம்பு 35 – 55 வருடங்கள்

பணியிடம் Jobs in Ajmer

தேர்வு செய்யப்படும் முறை எழுத்துத் தேர்வு / நேர்க்காணல்

விண்ணப்பக் கட்டணம் இல்லை

விண்ணப்பிக்கும் முறை ஆஃப்லைன்

அஞ்சல் முகவரி Shri Nijamuddin,

Director (Dargah),

Ministry of Minority Affairs

11th Floor, Pt. Deendayal Antyodaya hawan,

CGO Complex, Lodhi Road

New Delhi 110003

அறிவிப்பு தேதி: 06 மே 2022

கடைசி தேதி: 17 மே 2022

Ministry of Minority Affairs Employment 2022 Notification link & Application link

Exit mobile version