தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்பு!! பல பகுதிகளில் அடித்து நகர்த்தும் கோடை மழை!!
தமிழகத்தில் மே 2 ஆம் தேதி முதல் அக்னி நட்சத்திரம் எனப்படும் கோடை வெயில் துவங்கியத்து. ஆனால் இந்தியாவின் தலைநகரான டெல்லியில் 72 வருடங்களுக்கு பிறகு இந்த வருடம் வெப்பம் அளவுக்கு அதிகமா உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த வெப்பம் தமிழகத்தில் கோடைகாலம் துவங்கிய பிறகும் ௩ மடங்கு அதிகரிக்கும் என வானிலை மையம் அறிவித்திருந்தது.
இருந்த போதிலும் தமிழகத்தில் கொடைகலங்களின் போதிலும் அங்காங்கே காண மழை கொட்டித்தீர்த்துக் கொண்டுதான் இருந்தது. மலைக்கு நிகராக வியிலும் போட்டி போடுக் கொண்டிருந்தது. மேலும் அக்னி நட்சத்திரம் ஆரம்பித்த முதல் நாளே தமிழக்கத்தில் பல இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மலை அடித்துப் பிரித்து.
இதைத் தொடர்ந்தது வெளிமனடல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று முதல் மே 12 ஆம் தேதி வரை மேற்கு தொடர்ச்சி மாவட்டங்கள், தென் தமிழக மாவட்டகளில் கனமழைக்கு அதிக வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறப்படுகிறது. மேலும் தமிழகத்தில் தஞ்சை மாவட்டம் மதுக்கூர், சோழவந்தான், தாராபுரம், திருத்தணி, திருமங்கலம், மனார்குடி, ஆவுடையார்கோவில், சாத்தூர்,ஆன்டிப்பட்டி, வத்திராயிருப்பு, அன்னூர் ஆகிய பகுதிகளிலும் மழை பெய்துள்ளத்து. மேலும் கடலோரப்பகுதிகளுக்கு எச்சரிக்கை விதிதுள்ளத்து. மேலும் தமிழகத்தில் காலை முதல் மாலை வரை வெப்பம் மற்றும் மழையின் ஒப்பு ஈரம் 50% த்திருக்கு மேல் உள்ளதால் வெக்கையும், வியர்வையும் வழக்கத்தை விட அதிகமகவே காணப்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளத்து.