4 கிரகங்களின் மாற்றம் .. – சிரமங்களை சந்திக்கப்போகும் ராசிக்காரர்கள் யார்ன்னு தெரியுமா?

0
84
#image_title

4 கிரகங்களின் மாற்றம் .. – சிரமங்களை சந்திக்கப்போகும் ராசிக்காரர்கள் யார்ன்னு தெரியுமா?

இந்த வாரத்தில் சுக்கிரன், புதன், செவ்வாய், சந்திரன் ஆகிய கிரகங்களின் ராசி மாற்றங்கள்  நிகழ உள்ளது. இதனால், எந்தெந்த ராசிக்காரர்களுக்கெல்லாம் அதிர்ஷ்டம் கிடைக்கப்போகிறது என்று பார்ப்போம் –

மேஷம்

இந்த வாரத்தில் சுக்கிரன், புதன், செவ்வாய், சந்திரன் ஆகிய கிரகங்களின் ராசி மாற்றத்தால், மேஷ ராசிக்காரர்களே உங்களுக்கு பல விஷயங்கள் சாதகமாக அமைய உள்ளது.  உங்களுடைய தொழில், வியாபாரம் சிறக்கும். ஆனால், யாரையும் நம்பாதீர்கள். உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. நெருங்கிய நண்பர்களால், அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். பொருளாதார நிலை சீராகும். வேலை செய்யும் இடத்தில் பணியாற்றும் நபர்களால் கூடுதல் வருமானம் கிடைக்கும். குடும்பத்தில் மனைவியுடன் சந்தோஷம் பிறக்கும்.

ரிஷபம்

இந்த வாரத்தில் சுக்கிரன், புதன், செவ்வாய், சந்திரன் ஆகிய கிரகங்களின் ராசி மாற்றத்தால், ரிஷப ராசிக்காரர்களே நீங்கள் பெரிய பிரச்சினையிலிருந்து விடுபடுவீர்கள். வேலை வாய்ப்பு உங்களை தேடி வரும். வியாபாரத்தில் தொழில் சிறக்கும். முதலீட்டில் நல்ல லாபம் பெறுவீர்கள். நிதிநிலைமை சீராகும். ஆன்மிக நிகழ்ச்சிகளில் பங்கேற்பீர்கள். பதவி உயர்வு பெறுவீர்கள். முக்கிய பொறுப்பு வந்து சேரும். நிதிநிலைமை சீராகும். உடல் நிலையில் அக்கறை வேண்டும்.

மிதுனம்

இந்த வாரத்தில் சுக்கிரன், புதன், செவ்வாய், சந்திரன் ஆகிய கிரகங்களின் ராசி மாற்றத்தால், மிதுன ராசிக்காரர்களே உங்களுக்கு பல நாட்களாக இருந்து வந்த பல பிரச்சினைகள் தீரும். குடும்பத்தில் மகிழ்ச்சி பிறக்கும். உங்கள் முடிவுகள் சாதகமாக அமையும். தொழில், வியாபாரம் சிறக்கும். வெற்றி தேடி வரும். சமூகத்தில் மதிப்பும், மரியாதை பெருகும். எதிர்காலத்தில் லாபகரமான திட்டங்களை வகுப்பீர்கள். அதிக பணத்தைச் செலவு செய்யாதீர்கள்.

கடகம்

இந்த வாரத்தில் சுக்கிரன், புதன், செவ்வாய், சந்திரன் ஆகிய கிரகங்களின் ராசி மாற்றத்தால், கடக ராசிக்காரர்களே உங்களுக்கு மன உளைச்சல் ஏற்படும். அன்பானவர்களுடன் கருத்து மோதல் ஏற்படும். உங்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்படும். திட்டமிட்டு செயல்படுங்கள். வேலை செய்யும் இடத்தில் சில சிரமங்களை எதிர்கொள்வீர்கள். அலைச்சல் ஏற்படும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவை பெறுவீர்கள். உங்களின் பணி தொடர்பான தடைகள் நீங்கும். நண்பர்களின் முழு ஆதரவு கிடைக்கும். வேலைகளையும் குறித்த நேரத்தில் முடிப்பீர்கள். தன்னம்பிக்கை, உற்சாகம் பிறக்கும்.

சிம்மம்

இந்த வாரத்தில் சுக்கிரன், புதன், செவ்வாய், சந்திரன் ஆகிய கிரகங்களின் ராசி மாற்றத்தால், சிம்ம ராசிக்காரர்களே நீங்கள் ஒரு செயலை செய்யும் முன் யோசனை செய்யுங்கள். இந்த வாரத்தில் விபத்தில் காயம் ஏற்படலாம். கவனமாக இருங்கள். வாகனங்களை மெதுவாக ஓட்டுங்கள். உணவுப்பழகத்தில் கவனம் செலுத்துங்கள். வேலை செய்யும் இடத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். மனைவியுடன் கோபப்படுவீர்கள். இதனால் சச்சரவுகள் ஏற்படும்.

கன்னி

இந்த வாரத்தில் சுக்கிரன், புதன், செவ்வாய், சந்திரன் ஆகிய கிரகங்களின் ராசி மாற்றத்தால், கன்னி ராசிக்காரர்களே நீங்கள் சில சிரமங்களை சந்திப்பீர்கள். திட்டமிட்டு வேலைகளை செய்ய மாட்டீர்கள். நிதி இழப்பையும் அவமானத்தையும் சந்திக்க நேரிடும். தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் காண்பீர்கள். வேலை செய்யும் இடத்தில் தடைகள் நீங்களும். கூட்டுத் தொழிலில் பணத்தைக் கையாளும் போது கவனம் தேவை.