Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

நடிகை நட்சத்திரா வின் ஒரிஜினல் முகத்த பாருங்க!! அட கடவுளே!!

Check out the original face of the actress star !! Oh God!!

Check out the original face of the actress star !! Oh God!!

நடிகை நட்சத்திரா வின் ஒரிஜினல் முகத்த பாருங்க!! அட கடவுளே!!

சின்னத்திரை வட்டாரத்தில் மிகவும் பிரபலமாக இருக்கும் நடிகை நட்சத்திரா. இவர் முதல் முதலில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான வாணி ராணி சீரியல் மூலம் சின்னத்திரையில் நடிக்க தொடங்கினார். அதை தொடர்ந்து லஷ்மி ஸ்டோர்ஸ் மற்றும் நாயகி சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.

இதைத் தொடர்ந்து சேட்டை, இரும்பு குதிரை, மிஸ்டர் லோக்கல் உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்துள்ளார். தற்போது ஹே சினாமிகா என்ற படத்திலும் நடித்துள்ளார். அதைத் தொடர்ந்து சமீபத்தில் தனது காதலரான ராகவை பெற்றோர் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் இவர் தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தமிழும் சரஸ்வதியும் நாடகத்தில் நடித்து வருகிறார். இந்த நாடகம் இந்த வாரம் தான் விஜய் டிவியில் துவங்கியுள்ளது. ஆரம்பத்திலேயே இந்த சீரியல் ரசிகர்களை பெருமளவில் ஈர்த்துள்ளது. மேலும் ஆரம்பித்து சில நாட்களிலேயே இந்த சீரியலுக்கு பல ரசிகர்கள் உருவாகியுள்ளன.

இந்நிலையில் நட்சத்திரா அவர்கள் சமூகவலைதளத்தில் மிகவும் ஆக்டிவாக இருப்பார். அவ்வப்போது சில போட்டோஷுட்களை எடுத்து புகைப்படங்களை வெளியிட்ட வண்ணம் இருப்பார். இந்த நிலையில் இவர் தற்பொழுது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்மேக்கப் போடாமல் எடுத்த புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும் அந்த புகைப்படத்தை தற்போது அவரின் ரசிகர்கள் வைரலாகி வருகின்றன. இந்த புகைப்படம் செய்தியின் இடையில் இணைக்கப்பட்டுள்ளது.

Exit mobile version