நெஞ்சு வலி? இதை அங்கு தடவினால் வலி காணாமல் போகும்..!! 100% இயற்கை மருத்துவம்!

0
224
#image_title

நெஞ்சு வலி? இதை அங்கு தடவினால் வலி காணாமல் போகும்..!! 100% இயற்கை மருத்துவம்!

உங்களில் பலருக்கு ஒரு சில சமையங்களில் இடது மார்பு பகுதியில் வலி உணர்வு ஏற்பட்டிருக்கும். இது மாரடைப்பு என்று நினைத்து பலரும் அஞ்சி வருகிறார்கள்.

நெஞ்சில் வலி உணர்வு ஏற்படக் காரணம்:-

*அதிகப்படியான பதற்றம்

*பெருங்குடலின் இடது பகுதியில் கெட்ட வாயுக்கள் தேங்கி இருத்தல்

*மனதில் அதிகப்படியான வலி இருத்தல்

*செரிமானக் கோளாறு

*முறையற்ற தூக்கம்

தேவையான பொருட்கள்:-

*பெரிய நெல்லிக்காய் – 2

*கிராம்பு(இலவங்கம்) – 10

செய்முறை…

முதலில் இரண்டு பெரிய நெல்லிக்காய் எடுத்து விதை நீக்கி கொள்ளவும். பின்னர் அதை ஒரு துருவல் கொண்டு துருவிக் கொள்ளவும். அடுத்து 10 இலவங்கம்(கிராம்பு) எடுத்துக் கொள்ளவும்.

இதை இரண்டையும் மிக்ஸி ஜாரில் போட்டு மைய்ய அரைத்துக் கொள்ளவும். பின்னர் இதை கிண்ணத்திற்கு மாற்றவும்.

அடுத்த படுத்த படி இந்த விழுதை நெஞ்சி வலி இருக்கும் இடத்தில் தடவி 1 மணி நேரத்திற்கு விடவும். பின்னர் தண்ணீர் கொண்டு சுத்தம் செய்து கொள்ளவும். இவ்வாறு செய்வதன் மூலம் நெஞ்சு பகுதியில் ஏற்படும் வலி உடனடியாக குணமாகும்.