Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

டிசம்பர் மாத தொடக்கத்தில் டெல்லி செல்கிறார் முதல்வர்! எதற்காக தெரியுமா?

டிசம்பர் மாதம் 4ம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் டெல்லிக்கு பயணமாகிறார். அடுத்த வருடம் நடக்கவுள்ள ஜி-20 மாநாடு முன்னேற்பாடு தொடர்பாக ஆலோசிப்பதற்காக டிசம்பர் மாதம் 5ஆம் தேதி டெல்லியில் கூட்டம் நடைபெறுகிறது.

பிறந்தநாள் நரேந்திர மோடி தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் ஸ்டாலின் டிசம்பர் மாதம் 4ம் தேதி டெல்லிக்கு செல்கிறார்.

பிரதமரை சந்தித்து தமிழக நலன் தொடர்பான கோரிக்கைகளுடன் கூடிய மனுவை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்குவதற்கு திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்திருக்கிறது. அதோடு தனிப்பட்ட முறையில் பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து பேசுவதற்கு வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

Exit mobile version