Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

குஷியான அறிவிப்பை வெளியிட்ட தமிழக முதல்வர்…! மகிழ்ச்சியில் 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள்…!

தமிழ்நாட்டில் சென்ற மார்ச் மாதம் முதல் கொரோனா நோய்த்தொற்று காரணமாக ஊரடங்கு அமலில் இருந்து வருகின்றது.

இப்போது வருடங்கள் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டு இருக்கின்றது ஊரடங்கின் ஆரம்பகட்டத்தில் போடப்பட்டிருந்த பல கடுமையான நிபந்தனைகள் காரணமாக சிறு குறு விவசாயிகள் வியாபாரிகள் மற்றும் ஏழை எளிய மக்கள் என்று அனைவரும் வெகுவாக பாதிக்கப்பட்டு இருக்கின்றார்கள்.

இதன் காரணமாக தமிழ்நாட்டில் இருக்கும் அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் இலவசமாக பருப்பு அரிசி மற்றும் எண்ணெய் போன்றவைகளை தமிழக அரசு வழங்கியுள்ளது.

அதுமட்டுமன்றி தமிழக மக்கள் அனைவரும் இந்த நோய்த் தொற்றில் இருந்து மீண்டு வந்து எதிர்வரும் தீபாவளி பண்டிகையை சிறப்பாக கொண்டாடுவதற்கு தமிழக அரசு சார்பாக மக்களுக்கு சிறப்பு நிதி வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.

இச்சூழ்நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் குருமா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள 108 அவசர ஊர்திகளின் ஓட்டுனர்களுக்கு தல 5 ஆயிரம் வழங்கப்படும் என்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருக்கின்றார் அதுமட்டுமின்றி அவசரகால மருத்துவ பணியாளர்களுக்கு என ரூபாய் 5 ஆயிரம் நிவாரணம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது என்று தெரிவித்து இருக்கின்றார்.

Exit mobile version