Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மகனின் படத்தை பார்த்த முதல்வர்!! கூறியது என்ன? இணையத்தில் வைரலாகும் மாமன்னன்!!

மகனின் படத்தை பார்த்த முதல்வர்!! கூறியது என்ன? இணையத்தில் வைரலாகும் மாமன்னன்!!

மாமன்னன் திரைடத்தின் ஹீரோவாக உதியநிதி ஸ்டாலின் நடித்துள்ளார். இந்த படத்தை மாரி செல்வராஜ் எழுதி இயக்கியுள்ளார். இந்த படம் இந்திய தமிழ் அரசியல் பரபரப்பூட்டும் திரைப்படம் ஆகும். மேலும் இந்த படத்தில் பகத் பாசில், கீர்த்தி சுரேஷ், வடிவேலு போன்ற நடிகர்களும் நடித்துள்ளார்கள்.

இந்த படம் இன்று திரையரங்குகளில் வெளிவந்தது. இந்த படத்தில் ஒரு படலை நகைச்சுவை நடிகர் வடிவேலு பாடியுள்ளார். மேலும் அவர் இந்த படத்தில் உதயநிதிக்கு அப்பாவாகவும் அவர்  நடித்துள்ளார். மேலும் இந்த படத்திற்கு தடை விதிக்க கோரி உயர் நீதிமன்றத்தில் மானு தாக்கல் செய்யப்பட்டது. இந்த குறித்து வழக்கு விசாரணை நடந்தது வந்த நிலையில் நேற்று மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இன்று மாமன்னன் திரைப்படம்  வெளிவந்து ரசிகர்களுகிடையே நல்ல வரவேற்பு பெற்றது.  இந்த நிலையில் தமிழக முதல்வர் மாமன்னன் திரைப்படத்தை பார்த்துள்ளார் என்று தகவல் வெளிவந்துள்ளது.

இந்த நிலையில்  மாரி செல்வராஜ் தனது சமூக வலையத்தளத்தில் முதல்வர் படம் பாரத்தை குறித்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். மேலும் அவர் முதல்வர் படத்தை பார்த்து முடித்ததும் பாராட்டியது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

Exit mobile version