தமிழகத்தின் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சருக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்திருப்பதாவது,
சிங்கப்பூர், மலேசியா, நாடுகளுக்கு இ உள்ளிட்டடையே தற்காலிக நோய் தொற்று கால விமான போக்குவரத்து ஒப்பந்தம் செய்து கொள்ளவில்லை.
இதன் காரணமாக, அந்த நாடுகளில் வசித்து வரும் புலம்பெயர்ந்த தமிழர்கள் தமிழ்நாட்டிற்கு வர விருப்பம் கொண்டால் நேரடி விமான சேவை இல்லை, அவர்கள் ரூபாய் கொழும்பு உள்ளிட்ட நாடுகளின் மார்க்கமாக தான் பயணம் செய்ய வேண்டி இருக்கிறது இதனால் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகும் அதிக விமானம் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கிறது.
இவற்றை தவிர்ப்பதற்காக தற்காலிக விமான போக்குவரத்துக்கு சிங்கப்பூர் மலேசியா உள்ளிட்ட நாடுகளுக்கு இடையில் தற்காலிக நோய்தொற்று கால விமான போக்குவரத்து ஏற்பாடுகள் தொடர்பான உடன்படிக்கை செய்துகொள்ள வேண்டும் என்று அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.