Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

குளிர்ச்சியை தரும் பலாக்காய்! நீங்களும் பயன் படுத்தி பாருங்கள்! 

குளிர்ச்சியை தரும் பலாக்காய்! நீங்களும் பயன் படுத்தி பாருங்கள்!

பலாக்காய் குளிர்ச்சியை கொடுக்கக் கூடியவை. சூட்டை அகற்றி பித்தத்தைத் தணிக்கும். இந்த  பலாக்காய் தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கக் கூடியது. மேலும் இது, உடல் உஷணத்தை தணிக்கும். பித்த மயக்கம், கிறுகிறுப்பு, வாந்தி ஆகியவற்றையும் குணமாக்கும்.

பலா பிஞ்சினை சமைத்து உண்ண பித்தமும், நீர்வேட்கையும் நீங்கும்.  குன்மம், அஜீரணம், பலவீனம் ஆகியவை உள்ளவர்களும், நோய்வாய்ப்பட்டு உடல்நிலை சற்றுத் தேறியவர்களும் பலாக்காய் உண்ணக்கூடாது என மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்

Exit mobile version