2009 ஆம் ஆண்டு கஞ்சிவரம் என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான நடிகை ஷாலு ஷம்மு. வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமானார். பெருமளவு பட வாய்ப்பு இல்லாத காரணத்தால் அடிக்கடி கவர்ச்சி உடைகளில் போட்டோக்களை தனது இன்ஸ்டாகிராமில் பதிவேற்றி ரசிகர்களை சூடேற்றுவதில் கைதேர்ந்தவர்.
அந்த வகையில் கொரோனா ஊரடங்கு காரணமாக வீட்டில் பொழுதுபோக்கும் விதமாக மாடியில் நின்று கொண்டு கண்ணடித்து டாப் ஆங்கிளில் போட்டோ எடுத்து வெளியிட்டுள்ளார். இன்னொரு படத்தில் இடை தெரிவது போலவும் கவர்ச்சியாக பதிவிட்டுள்ளார். புதிய படங்களை பதிவேற்றி இணையதள இளைஞர் பட்டாளத்தை கிரங்கடித்து வருகிறார் ஷாலு.