Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தொடையை தூக்கி ரம்பாவையே மிஞ்சும் சிம்பு பட நடிகை எடுத்த போட்டோ ஷூட்!

முன்னா மைக்கேல் என்ற திரைப்படத்தின் மூலமாக மாடல் நடிகை நிதி அகர்வால் பாலிவுட்டில் தன் கால் தடத்தை பதித்தார். அந்த படத்தின் மூலமாக முதன்முறையாக கதாநாயகியாக நடித்தார். பின் தொடர்ந்து பல்வேறு படத்திலும் நடித்துள்ளார்.

ஜெயம் ரவி நடிக்கும் பூமி படத்தில் தமிழ் திரையுலகிற்கு நிதி அகர்வால் கதாநாயகியாக அறிமுகமாக உள்ளார். அதேபோல் தொடர்ந்து சிம்பு நடிக்கும் ஈஸ்வரன் படத்திற்கும் கதாநாயகி இவர்தான் என்று சொல்லப்படுகிறது.

அதுமட்டுமில்லாமல் உதயநிதி ஸ்டாலினுடன் மகிழ்திருமேனி இயக்கும் திரைப்படத்திற்கும் கதாநாயகி நிதி அகர்வால் தானாம்.

நடிகைகள் பொதுவாக போட்டோ ஷூட் நடத்தி அதனை தனது சமூக வலைதளங்களில் பரப்பி இளைஞர்களை உசுப்பேற்றி விடும் வேலையை நன்றாகவே இந்த கொரோன காலத்தில் செய்து வருகிறார்கள். அதில் நிதி அகர்வால் தானும் போட்டோ ஷூட்களை நடத்தி மிக கவர்ச்சியான போட்டோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு இளசுகளை உசுப்பேற்றி விட்டுள்ளார்.

பல்வேறு விதமான போட்டோக்களை சமூக வலைதளங்களில் போட்டு அதிகமான ரசிகர்களை கவர்ந்திழுக்கும் எண்ணம் தான் இது. இந்நிலையில் நிதி அகர்வால் பிங்க் கலர் டிரஸ்ஸில் தொடையை தூக்கி ரம்பாவை மிஞ்சும் அளவிற்கு தொடை அழகை காட்டி கவர்ச்சியான போட்டோ ஒன்றை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இதை கண்ட ரசிகர்கள் ரம்பாவுக்கு ட்வ்வு கொடுப்பாங்க போல என்று சொல்லி வருகின்றனர்.

Exit mobile version