Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

திருந்திய வாரிசு நடிகர்! விடாமல் நச்சரித்து கடலை போடும் நடிகைகள்!

ஒரு காலத்தில் அனைத்து நடிகைகளும் இவருடன் ஒரு படமாவது நடித்துவிட வேண்டும் என்று நினைக்க வைத்தவர் தான் அந்த வாரிசு நடிகர்.

தன்னுடைய படத்தில் அதிகம் அந்த மாதிரியான காட்சிகள் வருமாறு பார்த்து கொள்வார்.
படம் ஓடவில்லை என்றாலும் அவருக்கு ரசிகர் பட்டாளம் அதிகம். அதே போல் நடிகைகள் பட்டாளமும் அதிகம். அழகாக இருக்கும் அந்த நடிகரை பார்த்தாலே நடிகைகள் மேலே போய் விழுவார்கள். அந்த லிஸ்டில் சூப்பர் ஸ்டார் நாயகியும் இருந்தார்.

அந்த நடிகர் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள போகிறார் என்று தெரிந்தாலே அனைத்து நடிகைகளும் கிளம்பி விடுவார்களாம்.

அப்படி ஒரு டாப்பில் இருந்தார் அந்த நடிகர். யார் கண் பட்டதோ தெரியவில்லை பட வாய்ப்பு இல்லாமல் தோல்வியாக மாறின.
இந்நிலையில் உடல் எடையை குறைத்து பழைய கெட்டபிற்கு மாறியுள்ளார். இவரைக் கண்டதும் மீண்டும் நடிகைகளுக்கு ஆசை வந்துவிட்டது போலும்.

அந்த நடிகருடன் ஒரு படம் நடித்தால் போதும் நாம் சினிமாவில் மேலே வந்து விடலாம் என்று தொடர்ந்து அந்த நடிகருக்கு டார்ச்சர் கொடுத்து கொண்டு வருகிறார்களாம்.

அந்த நடிகருடன் நடித்த மார்க்கெட் இல்லாத நடிகைகள் பட வாய்ப்பிற்காக கடலை போட்டுக் கொண்டு இருக்கிறார்களாம்.
ஆனால் அந்த நடிகர் முன்பு போல் இல்லாமல் திருந்தி படத்தில் மட்டுமே நம் கவனத்தை செலுத்த வேண்டும் என்ற நினைப்போடு இருக்கிறாராம்.

Exit mobile version