Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

அசிங்கமான அரைகுறை உடையில்  பொது இடத்தில் உடற்பயிற்சி செய்த கோமாளி பட நடிகை! அடித்து துரத்திய பொதுகூட்டம்!

2019ஆம் ஆண்டு  ஜெயம் ரவி நடிப்பில் வெளியான கோமாளி படத்தின் ஒரு கதாநாயகியாக அறிமுகமானவர் சம்யுக்தா ஹெக்டே.

இவர் பொது இடத்தில்  அரைகுறை ஆடையில் தனது நண்பர்களுடன் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தார். இதைப் பார்த்த பொதுமக்கள் அவரை கண்டித்துள்ளனர்.

இப்படி ஆடை போட்டுக் கொண்டு இங்கே உடற்பயிற்சி இனி செய்ய வரக்கூடாது என்று கடுமையாக  விலாசினி உள்ளனர். 

இந்த சம்பவத்தை மர்மநபர்கள் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு உள்ளனர். இந்த  வீடியோவிற்கு பல தரப்பில் இருந்து லைக்குகள் குவிந்து வருகிறது.

இந்த சம்பவத்திற்கு பிறகு பொது இடங்களில் எப்படி உடை அணிவது என்பதை நடிகைகள் கொஞ்சமாவது கவனத்தில் வைத்துக் கொள்ள ஒரு தூண்டுதலாக இச்சம்பவம் அமையும்.

Exit mobile version