COCONUT FLOWER BENEFITS: இது தெரியுமா? இளநீரை விட தேங்காய் பூவில் அதிக மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளதாம்!!
நம் தென்னிந்தியர்கள் சமையலில் நீங்கா இடம் பிடித்திருக்கும் தேங்காய் ஒரு சுவை மிகுந்த உணவுப் பொருளாகும்.தேங்காய் பருப்பில் பல வகை உணவுகள் சமைத்து உண்ணப்படுகிறது.அதேபோல் நன்கு உலர்த்திய தேங்காயில் இருந்து வாசனை மிகுந்த எண்ணெய் தயாரிக்கப்படுகிறது.
மேலும் தென்னை மரத்தில் இருந்து கிடைக்கும் இளநீர்,தேங்காய்,தென்னை மட்டை,தென்னம்பூ அனைத்தும் மருத்துவ குணங்கள் நிறைந்திருக்கிறது.அதேபோல் தேங்காயில் இருந்து கிடைக்க கூடிய தேங்காய் பூவில் ஏகப்பட்ட மருத்துவ குணங்கள் நிறைந்திருக்கிறது.
தேங்காய் பூவின் மருத்துவ குணங்கள்:-
1)தேங்காய் பூவை தினமும் சாப்பிட்டு வந்தால் தைராய்டு பாதிப்பு முழுமையாக குணமாகும்.
2)உடலிலுள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைத்து உடலை பிட்டாக வைத்துக் கொள்ள வாரத்தில் 3 முறை தேங்காய் பூ சாப்பிட்டு வரலாம்.
3)தேங்காய் பூ உடலில் உள்ள புற்றுநோய் செல்களை அழிக்க உதவுகிறது.
4)சர்க்கரை நோயாளிகள் தினமும் தேங்காய் பூ சாப்பிட்டு வந்தால் இரத்த சர்க்கரை அளவு கட்டுப்படும்.
5)உடலில் செரிமான சக்தி அதிகரிக்க தேங்காய் பூ சாப்பிடலாம்.தேங்காய் பூவில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குகிறது.
6)தேங்காய் பூவை அரைத்து ஜூஸ் போல் சாப்பிட்டு வந்தால் சருமம் இளமையாக காட்சி அளிக்கும்.
7)சிறுநீரகம் தொடர்பான பாதிப்புகளால் அவதியடைபவர்கள் வாரத்தில் 2 அல்லது 3 முறை தேங்காய் பூ சாப்பிட்டு வந்தால் உரியத் தீரவு கிடைக்கும்.
8)தேங்காய் பூவில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உடல் சோர்வாவதை தடுத்து சுறுசுறுப்பாக இருக்க உதவுகிறது.