Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சளி மற்றும் இருமலை விரட்ட என்ன செய்யலாம்..?

சளி மற்றும் இருமலை விரட்ட என்ன செய்யலாம்..?

சளி இருமல் வர காரணங்கள்:

உடலின் வெப்பநிலை மாறும்போது சளி, இருமல் போன்ற பிரச்சினைகள் உருவாகிறது. குறிப்பாக மழைக்காலங்களில் உடல் அதிகம் குளிர்ச்சியாவதால் காய்ச்சல் வருகிறது. காய்ச்சலுடன் சளியும், இருமலும் சேர்ந்தே வருகிறுது. இருமல் வந்தால் இரும்பு உடம்பும் இளைத்துவிடும் என்பார்கள். இவற்றை தடுக்கும் வழிமுறைகளை காண்போம்.

சளி இருமல் குணமாக வழிகள் : Cold and Cough home remedies in tamil

குறிப்பு : சளி, இருமல் நோய்கள் வரும் அறிகுறி தெரிந்தாலே வெந்நீரை பருகவும். நோய் வருமுன் காப்போம்.

Exit mobile version