Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கல்லூரி மாணவி மாயம்! போலீசார் தீவிர வேட்டை!

College student magic! Police intensive hunt!

College student magic! Police intensive hunt!

கல்லூரி மாணவி மாயம்! போலீசார் தீவிர வேட்டை!

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே பள்ளியாடி பழையகடை பகுதியை சேர்ந்தவர் விஜயலட்சுமி .அவர் ஏற்றக்கோட்டில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார்.இவருடைய மகள் அஜிஸ் மோள்  (22)அதே பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வருகிறார் நேற்று முன்தினம் வீட்டில் இருந்து அவருடன் படிக்கும் சக மாணவி வீட்டிற்கு செல்வதாக கூறி சென்றுள்ளர்.

அதன் பிறகு அவர் வெகு நேரம்மாகியும் வீடு திரும்பவில்லை . அதனையடுத்து அஜிஸ் மோள்   உடைய தாய் அவரை பல  தேடி கிடைக்கவில்லை. அதனால் அதிர்ச்சி அடைந்த அவருடைய தாயார் தக்கலை போலீசாரிடம் புகார் அளித்தார் அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version