#Breaking News: காங்கிரஸ் எம்.பி வசந்தகுமார் காலமானார்!!

0
114

கன்னியாகுமரி லோக்சபா தொகுதி எம்.பி வசந்த குமாருக்கு கடந்த 10-ம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து அவருக்கு வென்டிலேட்டர் மூலம் தீீீவிர சிகிச்சை அளிக்கப்பபட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று இரவு 7 மணி அளவில் காலமானார்.