Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தொடர்மழை! தமிழகத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டமாவட்டங்கள்!

வங்கக் கடல் பகுதியில் ஏற்பட்ட இருக்கக்கூடிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, சென்னை உட்பட தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் 9 மாதங்கள் அங்கு ஏற்கனவே பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டிருக்கிறது.

அதனடிப்படையில் காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, சென்னை, கடலூர், நாகப்பட்டினம், தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டு இருக்கிறது இதனையடுத்து கோயமுத்தூரில் பள்ளிக்கூடங்களுக்கும் ராணிப்பேட்டை, சேலம், விழுப்புரம், உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டு இருப்பதாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்து இருக்கிறார்கள்.

Exit mobile version