Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சர்ச்சை நடிகை அமலாபால் தாயாகி விட்டார்!! குழந்தையின் பெயர் தெரிந்தால் ஷாக் ஆகிடுவீங்க!!

Controversial actress Amala Pal has become a mother!! Get shocked when you know the baby's name!!

Controversial actress Amala Pal has become a mother!! Get shocked when you know the baby's name!!

சர்ச்சை நடிகை அமலாபால் தாயாகி விட்டார்!! குழந்தையின் பெயர் தெரிந்தால் ஷாக் ஆகிடுவீங்க!!

கோலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை அமலாபால் 2010-ல் வெளியான ‘சிந்து சமவெளி’ என்ற படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு கதாநாயகியாக அறிமுகமானார்.அதே ஆண்டில் வெளியான “மைனா” படத்தின் மூலம் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார்.

மைனா படத்தின் வெற்றிற்கு பின்னர் விஜய்யுடன் தலைவா,தனுஷூடன் வேலையில்லா பட்டதாரி,சூர்யாவுடன் பசங்க 2 என்று தமிழ் திரையுலகில் பீக்கில் இருந்தபோதே பிரபல இயக்குநர் ஏ.எல்.விஜய் அவர்களை காதலித்து 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.சுமூகமாக சென்ற இவர்களது திருமண வாழக்கை 2017 ஆம் ஆண்டு நடிகர் தனுஷால் முடிவுக்கு வந்தது.வேலையில்லா பட்டதாரி படத்தில் தனுஷ்-அமலாபால் நெருக்கமான காட்சிகளில் நடித்ததே இவர்களின் விவாகரத்திற்கு காரணம் என்று சொல்லப்பட்டது.

இதை தொடர்ந்து “ஆடை” படத்தில் ஆடையில்லாமல் நடித்து சர்ச்சை நடிகையாக வலம் வந்த அமலாபால் கடந்த ஆண்டு காதலர் ஜெகத் தேசாய்யை திருமணம் செய்து கொண்ட நிலையில் கடந்த ஜூன் 11 அன்று ஆண் குழந்தைக்கு தாயாகி இருக்கிறார்.

கர்ப்ப காலத்தில் அமலாபால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த புகைப்படங்களுக்கு ஏரளமான லைக்ஸ்கள் மற்றும் வாழ்த்து கமெண்ட்கள் குவிந்து வந்த நிலையில் தற்பொழுது தனது மகனை கையில் ஏந்தியவாறு அமலாபால் பால் இருக்கும் போட்டோ சமூகவலைத்தளங்களில் படு வைரலாகி வருகிறது.குழந்தை பெற்றெடுத்த அமலாபாலுக்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில் தனது ஆண் குழந்தைக்கு “இலை” என்ற அழகான தமிழ் பெயரை வைத்திருக்கிறார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.

Exit mobile version