குக் வித் கோமாளி அஸ்வின் கை யெழுத்திட்ட படத்திலிருந்து நீக்கம்!! ரசிகர்கள் சோகம்!!  

0
194
Cook with clown Aswin removed from signature film !! Fans tragedy !!

குக் வித் கோமாளி அஸ்வின் கை யெழுத்திட்ட படத்திலிருந்து நீக்கம்!! ரசிகர்கள் சோகம்!!

பொதுவாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்கள் ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றிறுக்கும் முகவும் பிரபலமான நிகழ்ச்சி தான் குக் வித் கோமாளி இந்த நிகழ்ச்சி ஏற்கவே விஜய் டிவியில் முதல் சீசன் நடந்து முடிந்தது. அந்த வகையில் இந்த வருடம் அதாவது கடந்த மாதம் நடந்து முடிந்த குக் வித் கோமாளி சீசன் 2  நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர் தான் அஸ்வின்.

இவர் தற்போது அனைத்து ரசிகர்கள்ளிடையே வரவேற்பைப் பெற்றிருந்தார். இந்த நிலையில் இவர் தற்போது தொடர்ந்து சில திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி வருகிறார். இது ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தயுள்ளது.  அந்த வகையில் தனது அடுத்தடுத்தத் திரைப்படங்கள் குறித்தும் அஸ்வின் அறிவித்து தெரிவித்து வருகிறார். இந்நிலையில் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் அஸ்வின் ஹீரோவாக ஒரு திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். மேலும் இவரின்  இப்படத்தை ரைஸ் ஈஸ்ட் ப்ரோடுக்ஷன் தயாரிக்கின்றது எனற தகவலும் வெளி வந்துள்ளது. இது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும், தற்போது அஸ்வினுக்கு பதிலாக அப்படத்தில் நடிகர் காளிதாஸ் ஹீரோவாக நடிக்க உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த செய்தி அஸ்வினின் ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தையே ஏற்படுத்தி உள்ளது.