Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

குக் வித் கோமாளி புகழ் ஜெயிலில் இருந்து ரிலீஸ்! வைரலாகும் வீடியோ!

Cook With Clown Famous Jail Release! Video goes viral!

Cook With Clown Famous Jail Release! Video goes viral!

குக் வித் கோமாளி புகழ் ஜெயிலில் இருந்து ரிலீஸ்! வைரலாகும் வீடியோ!

கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் அறிமுகமானவர் மேலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் புகழ். இவர் தற்போது திரைப்படங்களில்  சப்போர்ட்டிங் கேரக்டரில் வித்து வருகிறார். தற்போது வெளிவந்த நாய் சேகர் ரிட்டன்ஸ் மற்றும் வலிமை ,சபாபதி  என சில படங்களில் நல்ல கதாபத்திரங்களில் நடித்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் புதிய படம் ஒன்றில் ஹீரோவாக புகழ் நடித்துள்ளார். படத்தின் பெயர் மிஸ்டர் ஜுகீப்பர் சமீபத்தில் இப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியானது. சுரேஷ் இயக்கினார்  இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைப்பாளராக உள்ளதாகவும்  தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதனையடுத்து குக் வித் கோமாளி புகழ் சிறையிலிருந்து வெளிவருமாறு வீடியோ  இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை கண்ட நெட்டிசன்கள் மற்றும் ரசிகர்கள் இவர் எப்போது சிறைக்குச் சென்றார் எனவும் கேள்விகளை எழுப்பி வருகின்றார்கள். இந்த  வீடியோ   சூட்டிங் பாட்டில் எடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது

Exit mobile version