Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

Big Boss பிரபலங்களுடன் குக் வித் கோமாளி புகழ் போட்ட குத்தாட்டம்!

 

 

பிக்பாஸ் ஜோடிகள் என்ற நிகழ்ச்சியை விஜய் டிவி நடத்தி வந்தது. ஊரடங்கு போடப்பட்டதால் அந்நிகழ்ச்சியை பாதியிலேயே நிறுத்தப்பட்டது.

 

இப்பொழுது மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் படப்பிடிப்புகள் நடந்து வருகிறது. இந்நிலையில் படப்பிடிப்பின்போது கேரவனில் பிக்பாஸ் பிரபலங்களுடன் கூடி குக் வித் கோமாளி புகழ் போட்ட குத்தாட்டம் வைரலாகி வருகிறது.

 

அதில் சாரிக், சோமசேகர், கேபி, சம்யுக்தா அஜித் ஜித்தன் ரமேஷ், புகழ் ஆகியோர் நடனம் ஆடிக் கொண்டு இருக்கின்றனர். இதை காப்பி தனது சமூக வலைதளங்களில் பதிவிட்டு கேராவேனில் கிறுக்குத்தனம் என்று பதிவிட்டுள்ளார்.

 

 

Exit mobile version