Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

அதிமுகவை சேர்ந்த கூட்டுறவு பெண் சங்க தலைவர் அதிரடி “சஸ்பெண்ட்

நாளுக்கு நாள் ஊழல் செய்யும் அதிகாரிகளின் எண்ணிக்கை வெளிச்சத்திற்கு கொண்டு வரப்படுகிறது. அப்படி வேலூர் மாவட்டத்தில் உள்ள திருவலம் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்க தலைவராக இருந்தவர் தான் சுலோச்சனா என்பவர் அவர் அதிமுகவை சேர்ந்தவர்.

 

இவர் மீது சங்க உறுப்பினர்கள் பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளை கூறியுள்ளனர். இது அடுத்து கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் திருகுண அயப்பதுரை அவர்கள் நேற்று அதிமுகவை சேர்ந்த தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்க தலைவராக இருந்த சுலோச்சனாவை சஸ்பெண்ட் செய்ய நேற்று உத்தரவிட்டுள்ளார்.

Exit mobile version