கொரோனா நம் அனைவரையும் தாக்கும்! எப்படி? ஏன்?

0
123

கொரோனா நம் அனைவரையும் தாக்கும்! எப்படி? ஏன்?

ஒரு நாள் நம் வாழ்வில் கொரோனா அனைவரையும் தாக்கும் நினைவு கொள்ளுங்கள்.

நம்முடைய பயம்தான் கொரோனா. கொரோனா என்று எதுவும் இல்லை.

உங்களுக்காக ஒரு சிறுகதை:

ஒரு நாள் அமெரிக்காவில் ஒரு தூக்கு கைதிக்கு தண்டனை கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்திருக்கிறார்கள். ஆனால் அந்த கைதியை சோதித்துப் பார்ப்பதற்காக ஒரு சில முயற்சிகளை எடுத்து இருக்கிறார்கள். தூக்கிலிடுவதற்கு பதிலாக வேறு முறையில் தண்டனை கொடுக்கலாம் என எண்ணி இருக்கிறார்கள்.

தூக்கிலிடுவதற்கு பதிலாக ஒரு பாம்பைக் கொத்த வைத்த தண்டனை கொடுக்கலாம் என எண்ணினர்.

அந்தக் கைதியின் கை கால்கள் மற்றும் கண் ஆகியவை காட்டப்படுகின்றன.

ஒரு பெரிய விஷப்பாம்பு அவரின் முன்னால் கொண்டுவரப்படுகிறது. அதை பார்த்த பின் அவரது கண்கள், கை, கால்கள் ஆகியவை காட்டப்படுகின்றன. ஆய்வாளர்கள் அவரை இரண்டு குண்டூசிகள் வைத்து குத்தி உள்ளனர் பாம்பு ஏதும் அவரை கிடைக்கவில்லை.

ஆனால் கைதி 2 நிமிடத்தில் இறந்துவிட்டார் எப்படி? ஏன்?

கைதியின் உடலை பரிசோதித்த போது பாம்பு விஷத்திற்கு ஒத்த ஒரு விஷயம் அவரது உடலில் பரவியிருந்ததாம்.

ஏனென்றால் அந்த விஷம் அவரது உடலால் தயாரிக்கப்பட்டது. இதற்குக் காரணம் இவருள் ஏற்பட்ட பயம்.

இப்பொழுது புரிகிறதா எப்படி என்று.நாம் எடுக்கும் ஒவ்வொரு முடிவுகளும் எதிர்மறை மற்றும் நேர்மறை எண்ணங்களால் உருவாக்கப்படுகின்றன.

90 சதவீதம் நோய்களுக்கு நம்முள் இருக்கும் எதிர்மறை எண்ணங்களே காரணம்.

5 முதல் 80 வயதினர் வரை எதிர்மறை எண்ணங்களாலேயே கொரோனா தாக்கப்படுகிறது.

புள்ளிவிவரத்தை நாம் எடுக்க வேண்டாம். பாதி மக்கள் நலமுடன் உள்ளனர். மேலும் இறப்பிற்கு காரணம் கொரோனா மட்டுமில்லை, அவர்களுக்கு பிற நோய்களும் இருந்திருக்கின்றன. அதனால் பயம் ஆட்கொண்டு சமாளிக்க முடியாமல் இறந்து இருக்கிறார்கள்.

பெரும்பாலும் மக்கள் வீட்டில் இறக்கவில்லையே மருத்துவமனையில்தான் இறந்திருக்கிறார்கள் காரணம் பயம்.மருத்துவ சிகிச்சைகள் நன்றாக இருந்த பொழுதிலும் நமக்கு கொரோனா இருக்கிறது என்ற பயமே அவர்களை இறக்கச் செய்கின்றது.

பயம் வேண்டாம்.நேர்மறையான எண்ணங்களை வைத்துக்கொள்ளுங்கள். கொரோனா என்று எதுவும் இல்லை நம் கையில்தான் அனைத்தும் உள்ளது.