Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சென்னையில் மீண்டும் கொரோனா பரவல்!! முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்?

#image_title

சென்னையில் மீண்டும் கொரோனா பரவல்!! முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்?

தமிழ்நாட்டில் சென்னையில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் ஒன்றிய அரசு மாநில அரசுகளுக்கு வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வலியுறித்தியுள்ளது.

மேலும் H3N2 என்ற புதிய வகை வைரஸும் பரவ தொடங்கியுள்ளது. இந்த புதிய வகை வைரஸுக்கு இந்தியால் இருவர் உயிரிந்துள்ளனர்.

இந்த நிலையில் மக்களிடையே போதிய விழிப்புணர்வு இல்லாதே இதற்க்கு காரணம் என்று மருத்துவ வல்லுனர்களால் கூறப்படுகிறது.ஆகையால் மக்கள் அனைவரும் முகக்ககவசம் அணிதல், சானீடைசர் பயன்படுத்துதல் மற்றும் தனிமனித இடைவெளி ஆகியவற்றை பின்பற்ற வேண்டும்.

Exit mobile version