Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பொறுப்பற்ற மக்களால்தான் கொரோனா வைரஸ் பரவுகிறது:! மருத்துவ கவுன்சில் குற்றச்சாட்டு!

பொறுப்பற்ற மக்களால்தான் கொரோனா வைரஸ் பரவுகிறது:! மருத்துவ கவுன்சில் குற்றச்சாட்டு!

 

ஊரடங்கை சரியாக பின்பற்றாத பொறுப்பற்ற மக்களால்தான் கொரோனா வைரஸ் இவ்வளவு வேகமாக இந்தியாவில் பரவியது என்று இந்திய மருத்துவ ஆய்வு கவுன்சில் குற்றம் சாட்டியுள்ளது.

ICMR இயக்குனர் ஜெனரல் பேராசிரியர் பல்ராம் பார்கவா, மக்கள் முககவசம் அணியாமலும்,சரியான சமூக இடைவெளியை பின்பற்றாமலும் இருப்பதனால்தான் நாளுக்குநாள் இந்தியாவில் கொரோனா பரவுதலின் வீரியம் அதிகரித்து வருகின்றது என்று,சிறியவர்கள் பெரியவர்கள்,இளைஞர்கள் என்று யாரையும் குறிப்பிடாமல் பொதுவாக பொறுப்பற்ற மக்களால் தான் கொரோனா பரவி வருகின்றது என்று குற்றம் சாட்டியுள்ளார்.

 

 

 

Exit mobile version