Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

உள்துறை மந்திரிக்கு 2-வது முறையாக கொரோனா பாதிப்பு

Philippine President Rodrigo Duterte gestures while answering questions during a news conference upon arrival from a trip to Myanmar and Thailand at an international airport in Manila, Philippines March 23, 2017. REUTERS/Romeo Ranoco

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பெரிய விளைவை ஏற்படுத்தி வருகிறது. சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தோன்றிய இந்த வைரஸ் முதன்முதலில் பிலிப்பைன்சில்தான் பலியை ஏற்படுத்தியது. அங்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகிறது. அங்கு கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 57 ஆயிரத்தை தாண்டியது. பலியானவர்களின் எண்ணிக்கை 3000 ஆயிரத்தை நெருங்கி வருகிறது. அந்த நாட்டின் உள்துறை மந்திரிக்கு 2-வது முறையாக கொரோனா பாதிப்பு  இருந்ததை உறுதி செய்தது. இதையடுத்து அவர் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

 

 

 

Exit mobile version