Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மகிழ்ச்சி! உலகளவில் நோய்த்தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா?

சீனாவில் கடந்த 2019ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட நோய்த்தொற்று பின்பு மெல்ல, மெல்ல, இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளுக்கு பரவத்தொடங்கியது. அதிலும் உலக வல்லரசு நாடாக இருந்து வரும் அமெரிக்கா தான் இந்த நோய்த்தொற்று காரணமாக, கடுமையான பாதிப்பை சந்தித்தது.

சீனாவிற்கு வெகு நாட்களாகவே ஒரு எண்ணம் இருந்து வருகிறது அமெரிக்காவை பின்னுக்கு தள்ளிவிட்டு அமெரிக்காவின் இடத்திற்கு தான் வந்துவிட வேண்டுமென்று வெகு நாட்களாக அந்த நாடு முயற்சிசெய்து வருகிறது. ஆனால் அந்த நாட்டின் முயற்சிக்கு இதுவரையில் பலன் கிடைக்கவில்லை.

இந்த நிலையில், உலகம் முழுவதும் நகர்ப்புறங்களில் அதிகரித்து வந்ததைத் தொடர்ந்து நடைபெறும் கண்டுபிடிக்கப்பட்டு உலகம் முழுவதும் எல்லோருக்கும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது.

ஆனாலும்கூட இந்த நோய்த்தொற்று உருமாற்றமடைந்து பொது மக்களிடையே மிக வேகமாக பரவி வருகிறது.

இந்த சூழ்நிலையில், உலகம் முழுவதும் தியேட்டர் பரவல் காரணமாக, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 53,39,82,803 என அதிகரித்திருக்கிறது. அதோடு சுமார் 2,28,17,410 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்றும், சொல்லப்படுகிறது.

அதோடு சுமார் 50,48,48,138 பேர் இந்த நோய் தொற்றிலிருந்து குணமடைந்திருக்கிறார்கள். அதோடு இந்த நோய்த்தொற்று காரணமாக, உலகம் முழுவதும் இதுவரையில் 63,17,255 பேரும் பலியாகியிருக்கிறார்கள்.

Exit mobile version