5 நிமிடத்தில் இருமலிலிருந்து ரிலீஃப்!!! இந்த ஒரு ஏலக்காய் போதும்!!
காலநிலை மாறும் பொழுது உடல்நலமும் அதற்கு ஏற்ற போல் மாற முற்படும். அச்சமயங்களில் நமக்கு உடல் உபாதைகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. தற்பொழுது பருவநிலை மாற்றத்தால் மழை பெய்து வருகிறது. இதனால் பலருக்கும் காய்ச்சல் தலைவலி இரும்பல் என பல நோய்கள் உண்டாகிறது. இவ்வாறு தொடர் காய்ச்சல் தலைவலி இருமல் உள்ளவர்கள் இதனை பின்பற்றினாலே போதும்.
அதிக சளி இருமல் உள்ளவர்கள், கற்பூரவள்ளி துளசி ஆகியவற்றை தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க விட வேண்டும். பின்பு அதனை தினந்தோறும் மாலை நேரத்தில் அரை டம்ளர் குடித்து வர சளி அப்படியே கரையும். அதனை அடுத்து சிலருக்கு இரும்பல் தொடர்ச்சியாக இருக்கும் அவ்வாறு இருப்பவர்கள் இரண்டு ஏலக்காயை நன்றாக மென்று சாப்பிட வேண்டும்.
பிறகு வெதுவெதுப்பாக உள்ள தண்ணீரை ஒரு கிளாஸ் குடிக்க வேண்டும். இவ்வாறு செய்தால் இரும்பல் ஐந்தே நிமிடத்தில் சரியாகிவிடும்.