1) நிறுவனம்:
இந்திய நிறுவனச் செயலர்கள் நிறுவனம் (ICSI)
2) இடம்:
டெல்லி
3) காலி பணியிடங்கள்:
மொத்தம் 10 காலி பணியிடங்கள் உள்ளது.
4) பணிகள்:
CSC Executive
5) பணிக்கான தகுதிகள்:
Institute of Company Secretaries of India- வில் உறுப்பினராக இருப்பவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம் மற்றும் Post Qualification- ல் 2 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் பெற்றிருப்பவர்கள் மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
6) சம்பளம்:
CSC Executive பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான நபர்களுக்கு மாதந்தோறும் ரூ.33,000 முதல் ரூ.40,000 வரை சம்பளமாக வழங்கப்படும்.
7) வயது வரம்பு:
CSC Executive பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் வயது 01.12.2022 தேதியின் படி அதிகபட்சமாக 31 இருக்க வேண்டும் என்று அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
8) தேர்வு செய்யப்படும் முறை:
தகுதியான பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
9) விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று அதனை பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
10) விண்ணப்பம் அனுப்பி வைக்க வேண்டிய முகவரி:
09.01.2023