திக்கு வாய் குணமாக!! எளிமையான வைத்தியம்!! உடனே ட்ரை பண்ணுங்க!!

0
264
Cured mouth!! Simple Remedy!!

திக்கு வாய் குணமாக!! எளிமையான வைத்தியம்!! உடனே ட்ரை பண்ணுங்க!!

திக்குவாய் அல்லது பேச்சுத்திணறல் என்பது தாங்கள் பேச எண்ணுவதை, பேச்சின் மூலம் வெளிப்படுத்துவதில் ஏற்படும் தடுமாற்றமாகும். இது ஒரு வகையான பேச்சுக் கோளாறு ஆகும். இந்த குறைபாடு உடையவர்கள் பேசும் போது சொற்களை நீட்டித்தல், தன்னிச்சையான, அமைதியான இடைநிறுத்தங்களை வெளிப்படுத்துவார்கள்.

இதனால் அவர்களின் பேச்சு ஓட்டம் தடை படுகிறது. இந்த பிரச்சினைகள் பெண்களை விட ஆண்களுக்கே அதிகமாக இருக்கிறது.பேசும்போது திக்குபவர்களுக்கு பாடும்போது திக்குவதில்லை. இது மரபணு ரீதியாகவும் ஏற்படுகிறது. அதாவது தாத்தா, பாட்டி, அப்பா என அவர்களின் முன்னோர்களுக்கு இருந்தாலும், அவர்களுக்கு வரும். இதற்கான சில தீர்வுகளை காணலாம்.

திக்கு வாய் குணமாக

வசம்புப் பொடியை, அருகம்புல் சாறில்  கலந்து குடித்து வர திக்கி பேசுவதற்கு தீர்வு கிடைக்கும்.

இலந்தை இலையை சாறு எடுத்து சாப்பிட்டு வர சரியாகும்.

வில்வ இலையை தினமும் காலையில் மென்று தின்று வர திக்கு வாய் குணமாகும்.

இந்த எளிய வழி முறையை பின்பற்றினால் திக்கு வாய் பிரச்சினைகளை எளிதில் சரி செய்யலாம்.