Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

எய்ட்ஸை மீறின அபாயமான தொற்று! மருத்துவர்கள் அறிவித்த அதிரடி அறிவிப்பு!

Dangerous infection beyond AIDS! Notice of Action Announced by Doctors!

Dangerous infection beyond AIDS! Notice of Action Announced by Doctors!

எய்ட்ஸை மீறின அபாயமான தொற்று! மருத்துவர்கள் அறிவித்த அதிரடி அறிவிப்பு!

பலவகையான போதை பொருட்கள் மக்களிடையே சென்று மக்களுக்கு மிகவும் தீங்கை  விளைவிக்கின்றது.அதில் ஒன்றான கூலிப் cool lip எனப்படும் போதை பொருள் பெரியவர்கள் மட்டுமின்றி பள்ளி செல்லும் மாணவர்களிடமும் அதிக அளவில் பரவியுள்ளது.இது வெள்ளை நிற பையில் சிறிதளவு போதை தரக்கூடிய பொருட்கள் அதனுள் அடைக்கப்பட்டு இருக்கிறது.

இவற்றை வாயில் உட்புறம் வைப்பதால் பெருமளவு நோயான எய்ட்ஸை விட பல மடங்கு கொடூரமான வியாதியை தருகிறது.இதனையடுத்து Hans, Filter hans, cool lip,dip,snuff என்ற பலவகையான போதைபொருட்களை பயன்படுத்துவதாலும் புற்றுநோய் உண்டாகிறது.இந்த புற்றுநோயானது இயல்புக்கு மாறாக கட்டுபாடற்ற உயிரணுக்கள் நமது உடலில் ஊடுருவி அதிக அளவு பெருகுவதாலும் அடுத்தடுத்த உறுப்புகளில் அதிக அளவு பரவி அந்த இடம் செயலிழந்து போய்விடுகிறது.

அதுமட்டுமின்றி இவை உடலில் ஊடுருவதன் மூலம் அதற்கேற்ற புற்றுநோய் கட்டிகள் உருவாகின்றன.இவைகள் சிகரெட்டை விட மிகவும் ஆபத்தானவை என மருத்துவர் குறிப்பிடுகிறார்.இதில் 30க்கும் மேற்பட்ட உடலுக்கு அதிக அளவு கெடுதல் தரும் இராசயன பொருட்கள் கலந்துள்ளதால் எயிட்ஸ் நோயை தாண்டியும் பெருமளவு நோய் உருவாகும் என மருத்துவர்கள் அவர்களின் ஆய்வில் குறிப்பிடுகின்றனர்.

சமீபத்தில் எடுக்கப்பட்ட கருத்துகணிப்பில் பள்ளி மாணவர்கள் அதிக அளவு பயன்படுத்துகின்றனர் என்பது கவலைக்கிடமான விஷயமாகும்.மக்கள் இதை உணர்ந்து இதை பயன்படுத்துவதை தவிர்க்கவும்.

Exit mobile version