டிகிரி படித்து இருக்கிறீர்களா உங்களுக்கான ஒரு அரிய வாய்ப்பு இதை மிஸ் பண்ணிடாதிங்க! உடனே அப்ளை பண்ணுங்க!

0
128

திருநெல்வேலி சமூக நல அலுவலகத்தில் காலியாகவுள்ள case worker வேலைக்கு பணியாளர்களை நியமனம் செய்வதற்கான அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. தகுதியும், விருப்பமும், கொண்ட விண்ணப்பதாரர்கள் www.tirunalveli.nic.in என்ற அதிகாரப்பூர்வ வலைதளத்தில் குறிப்பிட்ட தேதிக்குள் விண்ணப்பம் செய்யலாம்.

இந்த வேலைக்கு விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி இந்த மாதம் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது இது தொடர்பான முழுமையான விபரங்கள் கீழே தெரிவிக்கப்பட்டுள்ளன. விரிவாகப் படித்து தெரிந்து கொண்டு உடனடியாக விண்ணப்பம் செய்யுங்கள்.

Tirunalveli social welfare office job 2022 Notification available Now

நிறுவனத்தின் பெயர் திருநெல்வேலி சமூக நல அலுவலகம் – Tirunelveli Social Welfare Office (Tirunelveli District)

அதிகாரப்பூர்வ இணையதளம் www.tirunelveli.nic.in

வேலைவாய்ப்பு வகை TN Govt Jobs 2022

Recruitment Tirunelveli Social Welfare Office Recruitment 2022

முகவரி The District Collector,

Collectorate, Kokkirakulam

Tirunelveli – 627009, Tamilnadu

தமிழ்நாடு அரசு வேலைகளில் பணியாற்ற ஆர்வமிருப்பவர்கள் புதிய மற்றும் அனுபவம் வாய்ந்த பணியாளர்கள் இந்தப் பணிக்கு விண்ணப்பம் செய்யலாம். காலியிடங்கள், கல்வித்தகுதி, வயதுவரம்பு, பணியிடம், ஊதியம், தொடர்பான முழுமையான விவரங்களை சரிபார்த்துக் கொண்டு தகுதியானவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

பதவி Case Worker

காலியிடங்கள் 03

கல்வித்தகுதி Bachelor Degree

சம்பளம் சம்பளம் மாதம் ரூ.15,000/-

வயது வரம்பு குறிப்பிடவில்லை

பணியிடம் Jobs in Tirunelveli

தேர்வு செய்யப்படும் முறை எழுத்துத் தேர்வு/ நேர்க்காணல்

விண்ணப்ப கட்டணம் இல்லை

விண்ணப்பிக்கும் முறை Offline (By Postal)

அஞ்சல் முகவரி District Social Welfare Office, B4/107 Subramaniapuram Street, Opposite to VOC Ground,

Palayamkottai, Tirunelveli – 627002.Tamilnadu

அறிவிப்பு தேதி: 21 ஏப்ரல் 2022

கடைசி தேதி: 30 ஏப்ரல் 2022

Tirunelveli Social Welfare Office Recruitment 2022 Notification link & Application Form