சினிமா துறையில் புதிய பாதை அமைக்க முயற்சிக்கும் தனுஷ்!! அதிர்ச்சியில் சிவகார்த்திகேயன்!!

0
207
Dhanush is trying to set a new path in the film industry!! Sivakarthikeyan in shock!!

2002 ஆம் ஆண்டு “துள்ளுவதோ இளமை” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்தவர் தான் தனுஷ் அவர்கள். இவர் தன்னுடைய ஆரம்ப காலகட்டங்களில் தன்னுடைய தந்தையான கஸ்தூரிராஜா இயக்கத்தில் படங்களை நடிக்க துவங்கியுள்ளார்.

இவருடைய தனிப்பட்ட நடிப்பால் பல வெற்றி படங்களை குவித்து, தன்பால் ரசிகர்களை ஈர்த்துக் கொண்டார் என்றும் கூறலாம்.

பல படங்களில் நடித்து வெற்றி கண்டபல படங்களில் நடித்து வெற்றி கண்ட தனுஷ் அவர்கள், தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் உருவாகும் “குபேரா” படத்தில் நடித்து முடித்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

கம்முலா இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் ரிலீஸ் தேதி இன்னும் அறிவிக்கப்படாமல் இருக்கிறது. இதற்காக தனுஷின் ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

நடிகராக மட்டுமின்றி பாடல் ஆசிரியராகவும் பாடகர் ஆகவும் தயாரிப்பாளராகவும் விளங்கும் தனுஷ் அவர்கள் இயக்குனராகவும் களமிறங்கி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவருடைய 50 ஆவது படமான ராயன் படத்தினை இவரை இயக்கி நடித்துள்ளார். இப்படம் 100 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.

ரசிகர்களிடையே இயக்குனராகவும் பரிணாமம் எடுத்துள்ளார் நடிகை தனுஷ் அவர்கள் என்பது அனைவரையும் ஆச்சரியப்பட வைக்கிறது.இதைத் தொடர்ந்து, தனது அடுத்த இயக்கமான நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் (NEEK) படத்தை விறுவிறுப்பாக உருவாக்கி, விரைவில் ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளார் என்ற தகவலும் வெளியாகி இருக்கிறது.

தீபாவளி அன்று வெளிவந்த அமரன் திரைப்படம் ரசிகர்களிடையேவும் வசூல் ரீதியாகவும் வெற்றியடைந்ததை தொடர்ந்து இப்படத்தின் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி அவர்கள் அடுத்த கட்டமாக நடிகர் தனுஷ் அவர்களை வைத்து படம் இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

தற்பொழுது சினிமா துறையில் இருந்து விஜய் மற்றும் அஜித் அவர்கள் விலகிய நிலையில் மற்ற நடிகர்கள் அனைவரும் தனக்கென ஒரு பாதையில் சென்று கொண்டிருக்கின்றனர். அடுத்ததாக தமிழ் சினிமா துறையை பொறுத்தவரை சிவகார்த்திகேயன் தான் முன்னிலை பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தனுஷ் அவர்கள் பல பரிமாணங்களில் தன்னை உயர்த்திக் கொண்டிருப்பது சிவகார்த்திகேயன் அவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக உள்ளது என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன.