Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சேலத்தில் சத்துணவு ஊழியர்கள் தர்ணா போராட்டம்! காரணம்  இதுதானா?

Dharna protest of nutrition workers in Salem! Is this the point?

Dharna protest of nutrition workers in Salem! Is this the point?

சேலத்தில் சத்துணவு ஊழியர்கள் தர்ணா போராட்டம்! காரணம்  இதுதானா?

சேலத்தில் நேற்று மாலை சத்துணவு ஊழியர்களால் தருண போராட்டம் நடைப்பெற்றது.அந்த போராட்டத்தில் தமிழ்நாடு சத்துணவு துறையில் காலி பணியிடங்களை நிரப்ப பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்டத் தலைவர் தங்கவேலன் தலைமையில் நடத்த இந்த போராட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் அமராவதி மாநில செயலாளர் மகேஸ்வரி உள்ளிட்ட சத்துணவு ஊழியர்கள் பலர் கலந்து கொண்டார்கள்.

மேலும் முன்னதாக சேலம் கோட்டை மைதானத்தில் இருந்து ஊழியர்கள் ஊர்வலமாக கலெக்டர் அலுவலக வரை வந்தார்கள். பின்னர் அங்கு சாலையில வந்து தர்ணாவில் ஈடுபட்டனர்  இந்த போராட்டத்தின் போதும் 39 ஆண்டுகளாக சத்துணவு திட்டத்தில் பணிபுரியும் அமைப்பாளர், சமையல் உதவியாளர் அனைவரையும் ஊதிய குழுவால் வரையறுக்கப்பட்டுள்ள காலம் வரை ஊதியம் வழங்க வேண்டும் ஓய்வு பெறும் சத்துணவு ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் 900 வகை விலையை படியுடன் கூடிய ஓய்வூதியம் வழங்க வேண்டும் சமையல் கிளாஸ் சிலிண்டரை அரசே சத்துணவு மையத்திற்கு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது.

Exit mobile version