Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சர்க்கரை நோய், ஒரே மாதத்தில் குணமாக! இந்த ஒரு இலை இருந்தால் போதும்!

#image_title

சர்க்கரை நோய், ஒரே மாதத்தில் குணமாக! இந்த ஒரு இலை இருந்தால் போதும்!

ஒரே இலை போதும் 20 நாளில் சர்க்கரை நோய் முற்றிலும் குணமாகும்தற்போது உள்ள காலகட்டத்தில் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை இந்த சர்க்கரை நோயால் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். இது மாறிவரும் உணவு பழக்கம் மற்றும் வாழ்க்கை முறை போன்ற காரணங்களால் ஏற்படுகின்றது. மேலும் அஜீரணம், சரியான உணவு முறை இல்லாததால் செரிமான மண்டலம் பாதிக்கப்பட்டு நல்ல குளுக்கோஸ் ஆக மாற்றம் அடையாமல் கெட்ட குளுக்கோஸ் ஆக மாற்றமடைந்து ரத்தத்தில் கலப்பதனால் சர்க்கரை நோய் ஏற்படுகிறது.

சர்க்கரை நோயாளிகள் எந்த விதமான மாத்திரை மருந்துகளை எடுத்துக் கொண்டாலும் சர்க்கரை நோயை முற்றிலும் குணமாக்க முடியாது. உணவு முறை மிகவும் அவசியமாக உள்ளது. சர்க்கரை நோய் உள்ளவர்கள் மதிய உணவிற்கு வெள்ளை அரிசியை பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். வெள்ளை அரிசிக்கு பதிலாக சிகப்பு அரிசியை பயன்படுத்தலாம். இந்த உணவு முறையை பயன்படுத்தி வந்தாலே சர்க்கரை நோய் ஓரளவிற்கு சரியாகிவிடும். மேலும் 20 நாட்களில் சர்க்கரை நோய் குணமாக கொய்யா இலை இந்த கொய்யா இலையை பெரிதாக ஒரு இலையை எடுத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு ஒரு பாத்திரத்தில் 2 லிட்டர் அளவு தண்ணீர் ஊற்றி அந்த கொய்யா இலைகளை சிறு சிறு துண்டாக்கி போட்டுக் கொள்ள வேண்டும். பிறகு அதனை அடுப்பில் வைத்து நன்றாக கொதிக்க விட வேண்டும். அது நன்றாக கொதித்த பிறகு ஒரு நாள் முழுவதும் மூடி வைத்துவிட வேண்டும். பிறகு மறுநாள் காலையில் அதில் உள்ள இலைகளை எடுத்துவிட வேண்டும். பிறகு அதிலிருந்து ஒரு டம்ளர் தண்ணீரை குடிக்க வேண்டும் எப்போதெல்லாம் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அப்போதெல்லாம் இந்த தண்ணீரை குடித்து வர வேண்டும். ஒரு நாள் முழுவதும் இதனை பயன்படுத்தலாம். தொடர்ந்து இருபது நாட்கள் குடித்து வர சர்க்கரை நோயாளிகளுக்கு உள்ள சர்க்கரை முற்றிலும் குணமாகும்.

Exit mobile version