Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

நீரிழிவு நோயாளிகள் இந்த உணவுகளை மட்டும் தவிர்த்தால் போதும்!! சர்க்கரைக்கு குட்பை டாட்டா சொல்லலாம்!! 

நீரிழிவு நோயாளிகள் இந்த உணவுகளை மட்டும் தவிர்த்தால் போதும்!! சர்க்கரைக்கு குட்பை டாட்டா சொல்லலாம்!! 

தற்போது இளைஞர்கள் முதல் வயதானவர்கள் என அனைவருக்கும் இருக்கும் வியாதியில் பொதுவானது சர்க்கரை வியாதி. அண்மை காலமாக சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. சர்க்கரையை கட்டுக்குள் வைக்க பலரும் பல மருந்துகள் மற்றும் மாத்திரைகளை எடுத்துக் கொண்டு வருகின்றனர். மருத்துவமனைக்கும் வீட்டிற்கும் அலைந்து கொண்டே இருப்பார்கள்.

ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்க பல முயற்சிகளை மேற்கொண்டாலும் ஆனால் பலன் என்னவோ பூஜ்ஜியம் தான். சர்க்கரை நோயும் கட்டுப்பாட்டில் இருப்பதில்லை. சிலர் உடற்பயிற்சி செய்வார்கள். சிலர் உணவு கட்டுப்பாட்டை கடைபிடிப்பர். இருந்தாலும் சர்க்கரை நோயை கட்டுப்படுத்த தவிர்க்க சில வகையான உணவுகளை எடுத்துக் கொள்ளாமல் தவிப்பது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்கும். வேண்டிய சில முக்கியமான உணவு வகைகளை தெரிந்து கொள்வோம்.

1. பாலிஷ்டு ரைஸ்.

2. சாஃப்ட் ட்ரிங்க்ஸ் மற்றும் பிரஸ் ஜூஸ்.

3. வறுத்த மற்றும் பொறித்த உணவுகள்.

4. மைதா உணவுகள்.

5. வெள்ளை ரொட்டி.

6. பன்றி இறைச்சி.

7. வறுத்த மீன்.

8. தயிர் மற்றும் ஐஸ்கிரீம்.

9. பீர் மற்றும் இனிப்பு ஒயின்கள்.

10.இனிப்பு ஆப்பிள் சாஸ்.

11. சுவையூட்டப்பட்ட காபிகள் மற்றும் சாக்லேட் பானங்கள்.

12. சீஸ் அல்லது சாஸ் சேர்த்து சமைக்கப்படும் காய்கறிகள்.

13. செறிவூட்டப்பட்ட சர்க்கரை உணவுகள்.

14. நிறைவுற்ற கொழுப்பு உணவுகளை தவிர்த்து ஒற்றை நிறைவுறா கொழுப்பு உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

15. ஸ்ட்ராபெரி மற்றும் உருளைக்கிழங்கு.

Exit mobile version