Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

DIGITAL INDIA CORPORATION JOB: நோ எக்ஸாம்.. முன் அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்!!

புது டெல்லியை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு கொண்டிருக்கும் டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷன் காலிப்பணியிட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறது.அதன்படி காலியாக உள்ள  சீனியர் கன்சல்டன்ட்(Senior Consaltant) பணிக்கு தகுதியான நபர்கள் டிசம்பர் 08 ஆம் தேதிக்குள் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

 

நிறுவனம்: DIGITAL INDIA CORPORATION

 

பணி: Senior Consaltant

 

காலிப்பணியிடங்கள்: இப்பணிக்கு என்று மொத்தம் 01 காலிப்பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

 

கல்வித் தகுதி:

 

அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் அல்லது கல்லூரியில் B.E,B.Tech,MCA உள்ளிட்ட படிப்புகளில் ஏதேனும் ஒன்றில்இளங்கலை பட்டம் பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் ஆவர்.

 

ஊதிய விவரம்: இப்பணிக்கு தேர்வாகும் நபருக்கு மத்திய அரசு விதிப்படி மாதம் நல்ல ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

 

வயது வரம்பு:

ட்டிருக்கிறது.

 

விண்ணப்பிக்க இறுதி நாள்: 08-12-2024

Exit mobile version