Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஒரு பைசா செலவில்லாமல் கிட்னி கல் கரைக்கலாம்!! இதை மட்டும் பாலோ பண்ணுங்க!!

Dissolve kidney stones without spending a penny!! Just follow this!!

Dissolve kidney stones without spending a penny!! Just follow this!!

ஒரு பைசா செலவில்லாமல் கிட்னி கல் கரைக்கலாம்!! இதை மட்டும் பாலோ பண்ணுங்க!!

நம் உடலில் உள்ள கழிவுகளை வேயேற்றும் சிறுநீரகத்தில் தொற்று பாதிப்புகள், கற்கள் உருவாகினால் அவை உயிருக்கு ஆபத்தான நிலைக்கு கொண்டு சேர்த்து விடும்.

எனவே சிறுநீரகம் தொடர்பான பாதிப்புகள் நீங்க கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை முயற்சிக்கவும்.

தேவையான பொருட்கள்:-

1)கருப்பு உளுந்து
2)வெந்தயம்
3)ராணக்கள்ளி
4)மோர்

செய்முறை:-

ஒரு கைப்படி அளவு ரணக்கள்ளியை வெயிலில் காயவைத்து பொடி செய்து கொள்ளவும்.

அடுத்து அடுப்பில் ஒரு வாணலி வைத்து 5 தேக்கரண்டி கருப்பு உளுந்து மற்றும் 5 தேக்கரண்டி வெந்தயம் சேர்த்து மிதமான தீயில் வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

இதை ஆறவிட்டு ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு பொடியாக்கி வைத்துக் கொள்ளவும்.

அரைத்த ரணக்கள்ளி பொடி மற்றும் வெந்தயம் + கருப்பு உளுந்து பொடி.. இதை இரண்டையும் நன்கு கலந்து ஒரு டப்பாவில் போட்டு சேமித்துக் கொள்ளவும்.

பயன்படுத்தும் முறை:

ஒரு கிளாஸ் மோரில் தயாரித்த பொடி 1 தேக்கரண்டி அளவு கலந்து குடிக்கவும். இவ்வாறு தினமும் காலை நேரத்தில் குடித்து வந்தால் சிறுநீரக கற்கள் வெளியேறும்.

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும். பிறகு இதை ஒரு கிளாஸிற்கு ஊற்றி அரைத்த ரணக்கள்ளி + கருப்பு உளுந்து +வெந்தயப் பொடி 1 தேக்கரண்டி அளவு போட்டு கலக்கி குடித்து வந்தால் சிறுநீரக கல், சிறுநீரக தொற்று அனைத்தும் குணமாகும்.

Exit mobile version