Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இந்த நோய் வருவதற்கு ஆரம்ப கட்ட அறிகுறி இந்த சத்தம் தான்!! உடனே இந்த 3 ஃபாலோ பண்ணுங்க!!

இந்த நோய் வருவதற்கு ஆரம்ப கட்ட அறிகுறி இந்த சத்தம் தான்!! உடனே இந்த 3 ஃபாலோ பண்ணுங்க!!

பலரும் உட்கார்ந்து வேலை செய்யும் இடங்களிலோ அல்லது நடக்கும் நேரங்களிலும் மூட்டுகளில் ஒரு வித சத்தம் உண்டாகும். குறிப்பாக உட்கார்ந்து எழுந்திருக்கும் வேலைகளில் அச்சத்தத்தை நன்றாகவே கேட்க முடியும். அவர் இருப்பார்கள் கட்டாயம் இந்த மூன்று உணவுகளை உண்ண வேண்டும். மருத்துவர் இறுதியாக இந்த சத்தத்திற்கு ஜாயின்ட் கிரிப்பிடைஸ்

இன்று பெயர். இந்த சத்தம் வர முக்கிய காரணம் என்னவென்றால், நமது மூட்டுகளுக்கு இடையில் ஒரு திரவம் இருக்கும் அதில் காற்று புகுந்தால் உங்களது மூட்டுகளில் சத்தம் கேட்க கூடும். உங்கள் மூட்டுகளில் சத்தம் வராமல் இருக்க வேண்டும் என்றால் இந்த மூன்று பொருட்களை தொடர்ந்து சாப்பிட்டு வர வேண்டும். இதனை கண்டு கொள்ளாமல் விடுபவர்களுக்கு கீழ்வாதம் உண்டாகுகிறது.

முதலாவது வெந்தயம்

வெந்தயத்தில் ஆன்ட்டி ஆக்சிடென்ட் மற்றும் ஆன்ட்டி இன்போர் மெட்ரிக் அதிகம் உள்ளது. இது மூட்டுளுக்கு மிகவும் நல்லது. ஒன்று அல்லது இரண்டு ஸ்பூன் வெந்தயத்தை இரவு நேரத்திலேயே ஊற வைத்து விட வேண்டும். மறுநாள் காலையில் தண்ணீரை சூடு செய்து வடிகட்டி குடிக்க வேண்டும்.

பால்:

இவ்வாறு பிரச்சனை உள்ளவர்கள் கட்டாயம் பால் எடுத்துக் கொள்ள வேண்டும். பாலில் கால்சியம் சத்து உள்ளதால் அது மூட்டுகளுக்கு மிகவும் நல்லது.

உப்பு கடலை:

உப்புக்கடலை அல்லது வருக கடலை என கூறுவர். அதனை சாப்பிடுவதன் மூலம் மூட்டுகளில் ஏற்படும் வலி வீக்கம் போன்றவை சரியாகும். இதனுடன் வெள்ளம் சேர்த்து சாப்பிட வேண்டும். இதில் பொட்டாசியம் கார்பெட் என அனைத்துவித சத்துக்களும் உள்ளது. அது மூட்டிற்கு உறுதி அளிக்கும் தன்மை உடையது.

Exit mobile version