Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

50 வயதிலும் 20 வயதை போல் குதிரை பலம் பெற இதனை செய்யுங்கள்!!

#image_title

50 வயதிலும் 20 வயதை போல் குதிரை பலம் பெற இதனை செய்யுங்கள்!!

கணவன் மனைவி உறவின் இடையே தாம்பத்தியம் என்பது மிகவும் முக்கியமான ஒன்று. நமது வாழ்க்கை அடுத்த கட்டத்திற்கு நகர்வதற்கு இது அவசியம். இதில் கணவன் அல்லது மனைவிக்கு உடன்பாடு இல்லை என்றால் அவர்களுடைய இல்லற வாழ்க்கையானது மகிழ்ச்சிகரமானதாக இருக்காது. குறிப்பாக இந்த காலகட்டத்தில் உணவு பழக்கவழக்கம் மாற்றத்தினாலும் பல்வேறு மாறுபட்ட வாழ்க்கை முறையினாலும் இளைஞர்கள் சிறுவயதில் இருந்தே இதில் பல பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர். பலர் இதனை வெளியில் சொல்ல முடியாமலும் தவித்து வருவதுண்டு. அவ்வாறு இருப்பவர்கள் இந்த பதிவில் வருவதை பின்பற்றினாலே போதும். 50 வயதிலும் 20 வயதை போல குதிரை பழம் காணப்படும்.

தேவையான பொருட்கள்:

வெற்றிலை

மிளகு 3

பேரிச்சம்பழம் 1

 

உடலில் ரத்த ஓட்டத்தை தூண்டி விட வெற்றிலை ஓர் நல்ல காரணியாக பயன்படும். ரத்தம் ஓட்டம் இல்லாதவர்கள் சோர்வுற்று தாம்பத்தியத்தில் ஈடுபட முடியாமல் இருப்பதுண்டு.

வெற்றிலையை நன்றாக கழுவி எடுத்துக் கொள்ள வேண்டும்.

விந்து முந்துதல் விந்து நிறுத்து போதல் அனைத்து பிரச்சனைகளுக்கும் இது நல்ல தீர்வளிக்கும்.

பாலியல் ஆர்வத்தை தூங்கும் பண்பானது கரு மிளகில் உள்ளது.

இந்த மூன்றையும் சேர்த்து நன்றாக சாப்பிட்டு முழுங்க வேண்டும்.

இதனை தாம்பத்திய உறவில் ஈடுபடுவதற்கும் முன் அதாவது அரை மணி நேரத்திற்கு முன்பாகவே எடுத்துக் கொள்ள வேண்டும். ஆண் பெண் இருபாலரும் எடுத்துக் கொள்ளலாம்.

Exit mobile version