Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

முன் நெற்றி முடி உதிர்வு மற்றும் வழுக்கை பிரச்சனைக்கு 30 நாட்களில் தீர்வு காண இவ்வாறு செய்யுங்கள்!

#image_title

முன் நெற்றி முடி உதிர்வு மற்றும் வழுக்கை பிரச்சனைக்கு 30 நாட்களில் தீர்வு காண இவ்வாறு செய்யுங்கள்!

மோசமான வாழ்க்கை முறையால் பலரும் முடி உதிர்தல் பிரச்சனையை சந்தித்து வருகிறோம். அதிலும் முன் நெற்றி முடி உதிர்வு மற்றும் வழுக்கை பிரச்சனையை பெரியவர்கள் முதல் இளம் வயதினர் வரை அனைவரும் சந்தித்து வருகின்றனர். இதற்கு சின்ன வெங்காயத்தில் தீர்வு இருக்கிறது.

கூந்தல் ஆரோக்கியம், பொடுகுத் தொல்லை, முடி உதிர்தல் மற்றும் முடி வெடிப்பு போன்றவற்றை சரி செய்ய சின்ன வெங்காயம் பெரிதும் உதவும்.

*சிறிதளவு சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி அரைத்து சாறு பிழிந்து முடிகளின் வேர்காள் பகுதியில் தடவி வந்தால் முடி வளர்ச்சி அதிகரிக்கும்.

*சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி அரைத்து சாறு பிழிந்து தேங்காய் எண்ணெய் கலந்து முடிகளின் வேர்காள் பகுதியில் தடவி வந்தால் முடி உதிர்வு நின்று அதன் வளர்ச்சி அதிகரிக்கும்.

*3 சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி அரைத்து சாறு பிழிந்து தேன் கலந்து தலையில் தடவி வந்தால் வழுக்கை விழுந்த இடத்தில் முடி வளரத் தொடங்கும்.

*சிறிதளவு சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி அரைத்து சாறு பிழிந்து அதனுடன் எலுமிச்சை சாறு கலந்து தலையில் தடவி வந்தால் பொடுகு தொல்லை நீங்கும்.

*சிறிதளவு சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி அரைத்து சாறு பிழிந்து அதனுடன் எலுமிச்சை சாறு கலந்து தலையில் தடவி வந்தால் பொடுகு தொல்லை நீங்கும்.

*4 சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி அரைத்து சாறு பிழிந்து அதனுடன் தயிர் கலந்து தலையில் தடவி வந்தால் தலை அரிப்பு நீங்கும்.

*சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி அரைத்து சாறு பிழிந்து அதனுடன் வெந்தயத் ஊறவைத்த தண்ணீர் கலந்து முன் நெற்றியில் தடவி வர முடி வளர்ச்சி அதிகரிக்கும்.

Exit mobile version